லுட்சேர்ன் ராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தின் தாயகத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நலத்திட்டம்

சுவிட்சர்லாந்து லுட்சேர்ன் ராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தின் தாயகத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நலத்திட்டமான இரங்கும் உள்ளங்கள் திட்டம் மூலமாக சுவிஸ் முனைப்பு நிறுவனத்தினூடாக மட்டக்களப்பில் வாழ்வாதார உதவியாக கணவனை இழந்து இரண்டு குழந்தைகளோடு வாழும் பெண்ணுக்கான தையல் இயந்திரம் ஒன்று ராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் பக்தர்களினால் வழங்கப்பட்டிருக்கின்றது என்பதை மகிழ்ச்சியாக அறியத்தருகின்றோம்., சில படங்களின் தொகுப்பு

error: Content is protected !!