இன்று திங்கட்கிழமை மகாசிவராத்திரி விசேஷ பூஜை படங்கள்

 

சிவா சிவாய போற்றியே! நமச்சிவாய போற்றியே!
பிறப்பறுக்கும் ஏகனே!
பொறுத்தருள் அநேகனே!

நில்லாமல் ஆடும் பந்தமே
கல்லாகி நிற்கும் உந்தமே
கல்லா எங்கட்கு சொந்தமே
எல்லா உயிர்க்கும் அந்தமே!

 

error: Content is protected !!