குண்டு தாக்குதலினால் உயிர் நீத்த, துன்புறும் எம் இலங்கை உறவுகளுக்கு சுவிஸ் இராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் அஞ்சலி

 

உயிர்ப்பைக் கொண்டாடும் நேரத்தில் இலங்கையில் மிகப் பெரிய துன்பச் சம்பங்கள் நடந்தேறியுள்ளன. அங்கு நடந்த தொடர் குண்டுவெடிப்பு களினால் பல உயிர்கள் காவு எடுக்கப்பட்டுள்ளன. இந்த குண்டுவெடிப்பில் இறந்தவர்களுக்கும் மற்றும் வைத்தியசாலையில் பல காயங்களுடன் பரிதவிக்கும் மக்களுக்கும், அவர்களின் குடும்ப உறவுகளுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் நீங்களும் உங்கள் நாளாந்த வேண்டுதலில் அவர்களுக்காக மன்றாடும் படியும் வேண்டிக் கொள்கின்றோம்.

error: Content is protected !!