ஶ்ரீஇராஜ ராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தினால் செட்டிகுளம் மெனிக்பாமில் வறுமைக்கு உட்பட்ட 30 குடும்பங்களுக்கு உலர் உணவுகள்
சுவிஸ் லுட்சேர்ன் எம்மன்புறூக்கே
அமைந்துள்ள ஶ்ரீஇராஜ ராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தினால் செட்டிகுளம்
மெனிக்பாமில் வறுமைக்கு உட்பட்ட 30 குடும்பங்களுக்கு உலர் உணவுகள் வவுனியா தோனிக்கல் நாகத்தம்மன் ஆலயத்தில் எங்களுடைய இந்தசேவையில் ஊடக வழங்கப்பட்டது![]()
