குருக்கள்
ஆலய குருக்கள் பற்றி
ஆலய குருக்கள் அவர்கள் யாழ்ப்பாணம் இலங்கையில் பிறந்து 1992 ஆம் ஆண்டு சுவிஸ் நாட்டுக்கு வருகை தந்து லுட்சேர்ன் மாநிலத்திலேயே சமயக் கிரியைகள் செய்வதற்கு மற்றும் ஆலய பூசை செய்வதற்கு ஒரு குரு இல்லை என்ற மக்களினுடைய கருத்தை ஏற்று, மக்களுடைய கருத்துக்கு மதிப்பு கொடுத்து மக்களின் பரி பூரண ஒத்துழைப்புடன் மக்களுக்காக தன் பணியை செய்ய வந்தவர்.
அவர் இந்த ஆலய குருக்கள் கடமையை ஏற்றுக் கொண்டு தொடர்ந்து 27 வருடங்கள் சமயப் பணி செய்து வருகின்ற இவர் 08.09. 2011 அன்று குருக்கள் பட்டம் பெற்று தன் கடமையை செய்து கொண்டிருக்கின்றார்.
அறிவிப்பாளர். ஆன்மிக சொற்பொழிவாளர். பட்டிமன்ற பேச்சாளர். சைவ சமய பாட ஆசிரியர். பாடகர். எழுத்தாளர் பல ஆன்மீக புத்தகங்களுக்கு கிட்டத்தட்ட7-8 ஆன்மிக புத்தகங்களுக்கு சொந்தக்காரர்.
சுவிஸ் நாட்டில் முதல் முறையாக இந்து சமயச் சடங்குகளை ஜேர்மன் மொழியில் புத்தகத்தை எழுதியவர். வில்லுப்பாட்டு மற்றும் நாடக எழுத்தாளர், நெறியாள்கை செய்தவர். ETR வானொலியில் பல வருட காலமாக ஆன்மீக சொற்பொழிவு சிந்தனைகளை செய்தவர். சுவிஸ் நாட்டில் லுட்சேர்ன் மாநிலத்தில் முதல் முறையாக சுவிஸ் அரசால் அனுமதி அளிக்கப்பட்ட இறந்தவர்கள் அஸ்தி கரைக்கும் இடத்தை மக்களுக்காக பெற்றுக் கொடுத்தவர்.இந்து சமய பெருமைகளை ஏனைய சமய கலை கலாச்சார மொழி மக்களுக்கு எடுத்துக் கூறுகின்ற ஒரு நபர். அதுமட்டுமல்ல தாயக மக்கள் நலனுக்காக பல வருடகாலமாக இணைந்து செயற்படுகின்ற இந்து மத குருவாக திகழ்கின்றார்.
******************************************************************************************
ஆலக்குருக்களுக்கு வழங்கப்பட்ட பட்டங்கள் மற்றும் கௌரவிப்பு கள்
******************************************************************************************************************
ஆலய குருக்களால் வெளியிடப்பட்ட தமிழ் மற்றும் ஜெர்மனிய மொழி சமய சம்பந்தமான புத்தகங்கள்
********************************************************************************************************************************************************
செய்தி பிரசுரங்கள்
31.1.2013 NLZ1210 db Eppler Vernissage Einladung1403 NLZ Hindu-Bestattung
Bericht ausführlich 12 01 09Flyer BuchNLZ_Religion&Gesellschaft_2014_03_28