அருள்நிறை ராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தால் நடத்தப்படுகின்ற பொங்கல் விழா 23.02. 2019 சனிக்கிழமை மதியம் 1.30 மணி முதல் நிகழ்ச்சி நடைபெறும் மண்டப முகவரி Pfarrei St.karli saal. Spitalstr.91. 6004 Luzern மங்கள விளக்கேற்றல் பூஜை அகவணக்கம் வரவேற்புரை மங்கள வாத்திய இசை சிறப்பு பஜனை வாத்திய இசை நிகழ்ச்சிகள் பக்தி கானங்கள் சிறப்பு இசை நிகழ்ச்சி சிறப்பு நடனங்கள் சிறப்பு பேச்சுக்கள் சிறப்பு பட்டிமன்றம் மேலும் பல நிகழ்வுகள்நடைபெற இருக்கின்றன அனைவரும் வருக.இவ்விழா மூலம் பெறப்படும் வருமானமானது செலவுகள் நீக்கி வன்னியில் இருக்கின்ற ஆதரவற்ற குழந்தைகளுக்காக வழங்கப்படும் என்பதை அறியத்தருகின்றோம்.