மாசிமகம்&பௌர்ணமி விஷேட பூஜை 19.02.2019 செவ்வாய்க்கிழமை எதிர்வரும் 19.02.2019 செவ்வாய்க்கிழமை மாலை 19.00 மணிக்கு மாசிமகம்&பௌர்ணமி விஷேட சிறப்பாக நடைபெற இருக்கின்றது. இப்பூஜையில் கலந்து கொள்ளுமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்