வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றியத்தால் இலங்கைக்கு வெளியே சேவையாற்றுகின்றவர்களை கௌரவிக்கும் முகமாக இம்முறை விழா நடைபெற்றது அந்த விழாவிலே ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்மன் ஆலய குருக்கள் தங்கள் சிவஸ்ரீ சசிதரக்குருக்கள் அவர்களுக்கு சிவசம்போசகர் என்ற பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டது அந்த பட்டத்தை இன்று அவர்கள் Luzern ராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் வைத்து வழங்கி கவுரவித்தார்கள்.