குரு பெயர்ச்சி பலன்கள் 2019. குரு பெயர்ச்சி வாக்கியப்பஞ்சாங்கப்படி அக்டோபர் 29யும், திருக்கணிதப்படி நவம்பர் 5ஆம் தேதியும் நிகழ்கிறது. குருபகவான் விருச்சிகத்தில் இருந்து தனுசு ராசியில் சஞ்சரிக்கப் போகிறார்.