இந்த தீபாவளி நன் நாளில் நல்லதெல்லாம் நினைத்து எல்லாருக்கும் நல்லதே வாழ்வில் பெருகி நாடும் வீடும் சிறக்க வேண்டி எல்லாருக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள் உள்ளங்களே தாயார் துணையோடு வாழ அவள் அருள் புரியட்டும் வஞ்சனை புறம் பேசும் எண்ணம் பிறர் மனம் நோகாமல் பழி சொல்லித்திரியும் எண்ணம் கொள்ளாமல் வாழ்ந்தாலே போதும் ஆலயம் போவத்தேவை இல்லை எம்மோடு இறைவன் கூடவே இருப்பார் வேதம் அதை சொல்லுது நல்லதை தினம் செய்வோம் நல்லதை தினம் சொல்வோம் இறைவனின் துணை கொண்டு வாழ்வோம் அறம் நிறைந்த இறையருளோடு கூடிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் நல் உள்ளங்களுக்கு வாழ்க வளம் பொங்க வாழ்க அன்பே சிவம் அன்பே சக்தி அன்புதான் இந்த உலகம்