அனைத்து எம் உறவுகளுக்கும் வணக்கம்
சுவிஸ் லுட்சேர்ன் எம்மன்புறூக்கே அமைந்துள்ள ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தின் ஸ்தாபகரும் பிரதம குருவும் “சிவாகம துரந்தரர்”சிவ ஸ்ரீ இராம சசிதரக்குருக்கள் குடும்பத்தினரால் மட்டக்களப்பு மாவட்டத்தின் பெரியபோரதீவு பிரதேச சபைக்குட்பட்ட 39ம் கிராமம் செல்வாபுரம்(ஆத்துச்சேனை பட்டிப்பளை) என்னும் இடத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வாழைக்காலை பிள்ளையார் ஆலய அறங்காவலர்கள் ஊடாக செல்வாபுர கிராம வாழ் மிக கஸ்டநிலைக்குள்பட்ட பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கும்(கணவணை இழந்தோர்).மற்றும் விசட தேவைக்குள்ளானோர்களுக்கும் (ஊனமுற்றோர்).35 உலர் உணவு பொதிகள் வளங்கப்பட்டது.
இவ்வாறு 35 உலர் உணவு பொதிகளை எங்கள் கிராம மக்களுக்கு வளங்கி நன்கொடை செய்த “சிவாகம துரந்தரர்”சிவ ஸ்ரீ இராம சசிதரக்குருக்கள் குடும்பத்தினருக்கு கிராம மக்கள் இளைஞசர்கள் ஆலய அறங்காவலர்கள் எங்கள் அனைவரது உளமார்ந்த நன்றிகள் ஐயா(prayer_hands)