கும்ப பூசை மாலை 4.00 மணிக்கு
வழமையான பூசை மாலை 6:00 மணிக்கு வசந்த மண்டப பூஜை மாலை 6:45 மணிக்கு நடைபெறும். அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம். அனைவரும் வருக அன்னை அருள் பெறுக.